ல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
புதுடில்லி: எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தாக்குதலில் 15 பாக்.,வீரர்கள் மற்றும் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக, பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.